Monday, 6 November 2017

*_✴🇮🇳✴வீட்டுக்கு வெளியே கூடியுள்ள தொண்டர்களை கருணாநிதி சந்திப்பு_*

சென்னை: வீட்டுக்கு வெளியே கூடியுள்ள தொண்டர்களை கருணாநிதி சந்தித்து வழத்துகளை பெற்றார். தொண்டர்களை பார்த்து கருணாநிதி கையசைத்து புன்னகை பூர்த்தார். கருணாநிதியை பார்த்த பரவசத்தில் தொண்டர்கள் உற்சாக முழக்கம்  எழுப்பினர். தொண்டர்களின் உற்சாக முழக்கத்தைகேட்ட கருணாநிதி கையசைத்து மகிழ்ச்சி தெரிவித்தார். 

No comments:

Post a Comment